Our services

  • - 7/Apr/2024 - பசிஆற்றல் - Th.Vimalraj Family (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)

Friday, June 9, 2017

Vallalar Function . பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 24/06/17 சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம்

வணக்கம். பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 24/06/17  சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம் _ அறிவியல் துறையில் முனைவர் அழகர். இராமானுஜம் அவரகளின் வகுப்பும், அன்று மாலை 6மணியிலிருந்து 25/06/17 ஞாயிறு மாலை 6மணி வரை வாழ்வியல் முகாமும் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டுகிறோம். நன்றி!

Poosam Calendar