Sunday, October 8, 2017

Wednesday, October 4, 2017

195 - வடலூர் ராமலிங்க அடிகளார் பிறந்தநாள்

இன்று (05-10-2017) வியாழக்கிழமை வடலூர் ராமலிங்க அடிகளார் பிறந்தநாள்...

195"ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற தினம்🙏🏻

Sunday, October 1, 2017

Wednesday, September 27, 2017

Vallalar Program 2 @ singapore (NEAR TO SIVAN Temple)

Invitation Attached

Vallalar Program 3 # Singapore Hindu Saba .. 5 Oct 2017

Vallalar Program 3 # Singapore Hindu Saba .. 5 Oct 2017, Invitation attached

Saturday, September 23, 2017

International Vallalar Conference @ Chennai

International Vallalar Conference @ Chennai

Oct 5 and oct 6

Invitation attached

Tamilnadu CM attending international danmark la conference @ Chennai

Monday, September 18, 2017

Sanmarkkam Book Release 2 Volumes

Sanmarkkam Book Release 2 Volumes

It's written by siddhanatha expert prof.Rathinasabapathy.

For more details please check invitation

Thursday, September 14, 2017

Wednesday, September 6, 2017

Saturday and sunday சன்மார்க்க ஆய்வரங்கம்

வணக்கம். பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 09/10/17  சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம் _  சார்பியல் துறையில் திரு பாண்டுரங்கன் ஐயா அவர்களின் இரண்டாவது வகுப்பும், அன்று மாலை 6மணியிலிருந்து 10/10/17 ஞாயிறு மாலை 5மணி வரை 
தயவு இராம பாண்டுரங்கன் ஐயாவும்  தயவு இராஜேஸ்வரி அம்மையும் தயவு கோவை ராமலிங்கம் ஐயாவும் இணைந்து வாழ்வியல்  முகாம் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பார்கள்.  தாங்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் நன்றி!

Friday, June 9, 2017

Vallalar Function . பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 24/06/17 சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம்

வணக்கம். பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 24/06/17  சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம் _ அறிவியல் துறையில் முனைவர் அழகர். இராமானுஜம் அவரகளின் வகுப்பும், அன்று மாலை 6மணியிலிருந்து 25/06/17 ஞாயிறு மாலை 6மணி வரை வாழ்வியல் முகாமும் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டுகிறோம். நன்றி!

Friday, March 10, 2017

Poosam Calendar